Published on Mon, 7 Oct 2019
Print Friendly, PDF & Email

One of Sri Lanka’s fastest growing finance companies, Kanrich Finance Limited has launched a unique Corporate Social Responsibility programme to provide drinking water facilities to rural school in Batticaloa. Under the guidance of Chief Executive Officer Mr.Shiran Weerasinghe and the Senior Management, the 3rd phase of Kanrich Finance Drinking Water Project took place on Aithamale Tamil Vidyalaya recently.

Without access to clean and safe water, education is almost impossible. Unclean water leads to a cycle of disease, missed school days. As a solution for this Kanrich Finance Limited has offered a Water supply unit to Aithamle  Vidayalaya to unlock the potential of every student by helping them stay healthy and freeing them to remain in class.

The opening of this project was graced by Chief Executive Officer –Kanrich Finance Limited, Mr. Shiran Weerasinghe, General Manager- Mr. Eranda Amal Godage, Deputy General Manager – Mr. Pradeep Basnayake, Head of CSR – Mr.Manoj Waariyagoda, Zone Head- Mr.Jagath Gamage, Public Health Inspector of Aithamale and the Principal of Aithamale Tamil Vidyalaya- Mr.B.P.Princely.  Teachers, Students and the employees of the Kanrich Finance Limited also participated to this special occasion.

Kanrich Finance Limited has won the people’s trust over 45 years as a reliable and trusted financial institution in Sri Lanka. As a licensed financial institute with the Central Bank of Sri Lanka Kanrich Finance has repeatedly prove their trusted excellence as a pioneer in Sri Lankan Financial Sector.

கென்ரிச் பினென்ஸ் குடிநீர் திட்டத்தின்
மூன்றாம் கட்டம் மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம்

கென்ரிச் பினென்ஸ் நிறுவனம் தமது சமூகப் பொறுப்பினை உணர்ந்து இனஇமத மற்றும் சாதி பேதமின்றிஇ பல ஆண்டுகளாக பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் திரு சிரான் வீரசிங்க உள்ளிட்ட முகாமைத்துவத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட குடிநீர் திட்டமும் அவ்வாறானதொரு சமூகப் பணியாகும். அதன் பிரகாரம் குடிப்பதற்கு உகந்த தண்ணீர் கிடைக்காத பிரதேச பாடசாலைகளை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இத் திட்டத்தின் மூன்றாம் கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அதி ஏழ்மையான பாடசாலைகளில் ஒன்றான ஆயித்தமலை தமிழ் வித்தியாலயத்துக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இப் பிரதேசத்தின் தண்ணீர் குடிப்பதற்கு உகந்த மட்டத்தில் இல்லாத நிலையில் அதற்கு தீர்வாக கென்ரிச் பினென்ஸ் நிறுவனம் நீர் சுத்திகரிப்பு சாதனமொன்றை இப் பாடசாலைக்கு வழங்கியூள்ளது. ஆயித்தமலை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பு இத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தது. இதன் மூலம் உள்@ர்வாசிகளுக்கும் 24 மணித்தியாலமும் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இக் குடிநீர் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கென்ரிச் பினென்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் சிரான் வீரசிங்கஇ பொது முகாமையாளர் எரந்த அமல் கொடகேஇ பிரதிப் பொது முகாமையாளர் பிரதீப் பஸ்நாயக்கஇ நிறுவனத்தின் சமூகப் பொறுப்புகள் பிரிவின் பிரதானி மனோஜ் வாரியகொடஇபிராந்திய தலைமை நிருவாகி ஜகத் கமமேஇ பொது சுகாதார பரிசோதகர்இ ஆயித்தமலை தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் பீ.பி பிரின்ஸ்லி ஆகியோருடன் பாடசாலையின் ஆசிரியர்கள்இ மாணவர்கள் மற்றும் கென்ரிச் நிறுவன ஊழியர்களும் கலந்து கொண்டார்கள். சுமார் 45 ஆண்டுகளாக இலங்கை மக்களின் நம்பிக்கையை வென்றுள்ள கென்ரிச் பினென்ஸ் நிறுவனம் தமது சேவைகளை மேலும் விரிவூபடுத்தி மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்து விளங்குகிறது. மத்திய வங்கியின் உரிமம் பெற்ற நிதி நிறுவனமான வரையறுக்கப்பட்ட கென்ரிச் பினென்ஸ் நிறுவனம் இலங்கையின் நிதி நிறுவனங்கள் மத்தியில் என்றும் மிளிர்கின்ற நிறுவனமாக தனித்துவத்துடன் செயற்பட்டு வருகிறது.