Published on Mon, 7 Oct 2019
Print Friendly, PDF & Email

Kanrich Finance Ltd has a spectacular existence spanning over 45 years in the Sri Lankan finance sector has offered many customized and trusted financial solutions for their devoted clientele over four decades. Ensure to serve their customers in a finer way they continuously attempt to deliver an ultra- modern and unique service experience and it is with this intention that Kanrich Finance Batticaloa has been relocated to its ultra-modern premises at No 439/441, Trincomalee Road, Batticaloa.

These renovations and updates are carryout under the guidance and a conception put forward by CEO, Kanrich Finance Ltd, Mr. Shiran Weerasinghe, who identified the necessitate to introduce modern and convenient appliances to all Kanrich branches located island wide outside of Colombo and its suburbs. 36 comparable branches would be subjected to this transformational change with a fresh exposure and latest facilities, In terms of creating a modern, luxurious service environment.

As the 20th phase of this programme Kanrich Finance Batticaloa Branch being given a refurbishment and relocated at a more convenient location to secure the the service offered by their staff to serve their valuable customers more efficiently and effectively, delivering the best service to their clientele all across the country.
This ceremonial opening was graced by Chief Executive officer Kanrich Finance Ltd, Mr.Shiran Weerainghe, General Manager, Mr.Eranda Amal Godage, Deputy General Manager, Mr. Pradeep Basnayake and Zone Head, Mr.Jagath Gamage. During the speech at the occasion of the new branch opening, Manager, Kanrich Finance Batticaloa, Mr.Sudath Senanayake stated that he and his dynamic team is ready to make every effort to serve their valued customers in the batticaloa area better and make Kanrich Finance the Leading financial service provider in town.

Kanrich Batticaloa branch with their client basic approach will extend their fullest support cooperatively work alongside the residents of Batticaloa in bringing their dreams closer to home. Vehicle leasing facilities, Micro finance facilities for cottage industries and small holders ‘ Welanda Warama’ loan scheme for entrepreneurs are some of the services that offered by Kanrich Batticaloa.
Taking their services to another level and further initiating their long-standing reputation as a reliable and trusted financial service provider, Kanrich Batticaloa branch would also offer gold loan facilities to the customers.
As a licensed financial institute listed under the Central Bank of Sri Lanka. Kanrich Finance has repeatedly proven their market stronghold and trusted excellence. Kanrich Finance invites you to experience their unparalleled excellence of financial solutions that makes your dreams to a reality.

கென்ரிச் பினென்ஸ் மட்டக்களப்பு கிளை இப்பொழுது புதுப் பொலிவூடன் புதிய இடத்தில்

45 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெருமை மிக்க வரலாற்றினைக் கொண்டுள்ளஇ வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான வரையறுக்கப்பட்ட கென்ரிச் பினென்ஸ் நிறுவனம் தமது மட்டக்களப்பு கிளை அலுவலகத்தினை வாடிக்கையாளர்களின் வசதி கருதி நவீனஇ கண்கவர் பல்வேறு சேவைகளையூம் வசதிகளையூம் கொண்டதாக புதுப் பொலிவூடன் இல 439ஃ441இ திருகோணமலை வீதிஇ மட்டக்களப்பு எனும் விலாசத்தில் அண்மையில் திறந்து வைத்துள்ளது. வரையறுக்கப்பட்ட கென்ரிச் பினென்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் திரு சிரான் வீரசிங்கவின் தலைமையில் அதன் பொது முகாமையாளர் எரந்த அமல் கொடகேஇ பிரதிப் பொது முகாமையாளர் பிரதீப் பஸ்நாயக்கஇ பிராந்திய தலைமை நிருவாகி ஜகத் கமகே ஆகியோரின் பங்கேற்புடன் மேற்படி கிளை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
வரையறுக்கப்பட்ட கென்ரிச் பினென்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் திரு சிரான் வீரசிங்கவின் எண்ணக்கருவூக்கமைய மேற்படி புத்தாக்க மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதோடு தலைநகருக்கு வெளியே நாடெங்கிலும் பரந்து காணப்படும் கிளை அலுவலக வலையமைப்புடன் கூடிய வரையறுக்கப்பட்ட கென்ரிச் பினென்ஸ் நிறுவனமானதுஇ தமது அனைத்து கிளைகளையூம் ஒற்றைப்படுத்தி ஓரே தோற்றத்துடன் அனுகூலங்கள் நிறைந்தஇ தரமானஇ நம்பிக்கை மிக்கஇ சிநேகபூர்வமான பல்வேறு சேவைகளை வழங்குகின்ற கருத்திட்டத்தின் 20 ஆவது கிளை அலுவலகம் என்ற வகையில் மட்டக்களப்பு கிளை முக்கியத்துவம் பெறுகிறது. உற்சாகமிக்க பணியாள்தொகுதியை கொண்டுள்ள இக் கிளை அலுவலகத்தின் பணிகளை புதிய பலத்துடன் முன்னெடுத்துச் செல்வதற்கு அனைத்தும் தயாராக இருப்பதாக மேற்படி கிளையின் முகாமையாளர் திரு சுதத் சேனாநாயக்க தெரிவித்தார்.
இங்குஇ வாகன கனவை நனவாக்க வல்ல லீசிங்இ சிறு கைத்தொழில் உரிமையாளர்களுக்கு நிவாரணமளிக்கும் நுண் கடன் திட்டங்கள்இ வர்த்தகர்களை ஊக்குவிக்கும் வர்த்தக அனுகூலங்கள்இ ஆதன வர்த்தகம் போன்ற பல்வேறு சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. தமது வாடிக்கையாளர்களுடன் கொண்டுள்ள நம்பிக்கை மிக்க சிநேகபூர்வ உறவினை மேம்படுத்தும் வகையில் இக் கிளையின் ஊடாக குறைந்த வட்டி வீதத்தில் பொற் கடன் மற்றும் அடகுச் சேவையினையூம் பெற முடியூம்.
மத்திய வங்கியின் உரிமம் பெற்ற நிதி நிறுவனமாக வரையறுக்கப்பட்ட கென்ரிச் பினென்ஸ் நிறுவனம் உள்நாட்டு நிதித் துறையில் பெருமை மிக்க பல்வேறு வெற்றிகளை பதிவூ செய்து வலுவான வாடிக்கையாளர் சமூகமொன்றை ஏற்படுத்தி போட்டி மிக்க சந்தையை வென்று வெற்றி நடை போடுகிறது.